குரக்கன் மா புட்டு/How to make Kurakkan maa puddu in Tamil/ஆரோக்கியமும் சத்தும் நிறைந்த ஒரு உணவு 👌
Mary's Kitchen Mary's Kitchen
580 subscribers
338 views
5

 Published On May 19, 2024

மூன்று கப் குறைக்கணுமா

இரண்டரை கப் சுடுதண்ணி

உப்பு தேவையான அளவு

தேங்காய் பூ தேவையான அளவு



இந்தப் புட்டு சரியான ஒரு சத்தான புட்டு பழங்காலத்தில் அந்த காலத்து மனிதர்கள் எல்லாம் விரும்பி சாப்பிட்ட ஒரு சுவையான உணவு தான் இந்த குறைக்கணுமா இந்த மாவில் நிறைய வித்தியாசமான சாப்பாடுகள் செய்யலாம் . நான் இன்றைக்கு குறக்கன் மாவில் புட்டு அவித்து காட்டி இருக்கிறேன் இதே மாதிரி பல வித்தியாசமான உணவுகள் செய்யலாம். கூல் செய்யலாம் நிறைய வேற வேற விதமான சாப்பாடுகள் செய்யலாம் இந்த மாவை வச்சு அவ்வளவு ஒரு சத்தான உணவுதான் இந்த மா

show more

Share/Embed