என் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த கத்தரிக்காய் / கத்தரிக்காய் மீன் புளி குழம்பு Recipe in Tamil
Mary's Kitchen Mary's Kitchen
580 subscribers
293 views
9

 Published On Oct 2, 2024

ஒரு கிலோ கத்தரிக்காய்.
800 கிராம் மீன்.
இரண்டு பெரிய வெங்காயம்.
எட்டில் இருந்து பத்து கறி மிளகாய் பச்சை மிளகாய் கலந்தது.
ஒரு மேசை கரண்டி வெந்தயம்.
ஒரு மேசைக்கரண்டி பெரும் சீரகம்.
ஆறு செத்தல் மிளகாய்.
ஒரு மேசை கரண்டி சின்ன சீரகம்.
ஒரு மேசை கரண்டி மிளகு.
ஒரு பெரிய சைஸ் தக்காளி பழம் அளவு புளி.
இரண்டு மேசை கரண்டி இடித்த செத்தல்.
30 பற்கள் உள்ளி.
கருவேப்பிலை ஒரு கை நிறைய.
உப்பு தேவையான அளவு.

செய்முறை வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள்

show more

Share/Embed