மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் ஜோர் ! | தமிழ் நாட்டில் ED/CBI நடமாட்டம் இல்லையே ஏன்? .
RAAVANAA ராவணா RAAVANAA ராவணா
310K subscribers
32,038 views
1.4K

 Published On Premiered Oct 19, 2024

#kanimozhi #kallakurichi #edraid #mkstalin #tasmac #senthilbalaji #raavanaa #karunanidhi #modi
#kamalhaasan #dmkactor
மீண்டும் கள்ளச்சாராய நடமாட்டம் ஜோர் ! |தமிழ் நாட்டில் ED/CBI நடமாட்டம் இல்லையே ஏன்? | கமலுக்கு போட்டியாக நடிகர் பிரகாஷ் ராஜ்.

ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...

தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,

தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,

அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,

வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....

ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!

கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786

நன்றி!

என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.

Join this channel to get access to perks:
   / @raavanaa2020  

Facebook - https://bit.ly/3Mvf1IU

show more

Share/Embed