Grand Mosque in Kuwait.!🕌 குவைத்தின் மிகப்பெரிய பள்ளிவாசல்.!🕌 எங்கே எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.
KJ Family KJ Family
3.28K subscribers
6,957 views
66

 Published On Oct 5, 2024

This is the Grand Mosque in Kuwait. This mask called in Arabic language Masjid Al Kabir.

This is located in Kuwait city
This is special Mosque in Kuwait.
It is not all time open and sometime is open..
#kuwait #arabian #big Mosque
#Grand Mosque

இதுதான் குவைத்தின் மிகப்பெரிய பள்ளிவாசலாகும்.
இது குவைத் சிட்டியின் அருகில் உள்ளது. இந்தப் பள்ளிவாசல் எந்த நேரமும் திறந்து இருக்காது.

முக்கியமான சில சிறப்பு நாட்களில் மட்டுமே திறந்திருக்கும். அதனாலையே இந்த பள்ளி திறக்கும் நாட்களில் இங்கு தொழுவதற்கு மக்கள் அதிகம் பேர் கூடுவார்கள்.

இந்தப் பள்ளிக்கு அருகிலேயே குவைத்தின் சேக் ஃபேமிலி இன் பங்களாக்கள் இருப்பதனால் அவர்களும் இங்கு வந்து தொழுகைகு வருவார்கள்.

இந்தப் பள்ளியின் உள்ளே அழகான வேலைப்பாடுகளுடன் சிறப்பாக கட்டப்பட்டிருக்கும் காட்சியை காணும் போது மனதிற்கு ஒரு இதமான ரம்மியத்தை உணர வைக்கும்.

show more

Share/Embed