Yahya Sinwar: இஸ்ரேல் Hamas தலைவரை கொன்றது எப்படி? வெளியான தகவல்
BBC News Tamil BBC News Tamil
2.23M subscribers
127,972 views
1.3K

 Published On Oct 18, 2024

Yahya Sinwar:கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர்.

தற்போது அவர் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பதையும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முழு தகவல் காணொளியில்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#YahyaSinwar #BenjaminNetanyahu #Israel #Hamas

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed