மாதுளை சாகுபடியில் தினமும் ரூ.7000 வருமானம் அசத்தும் I.T நிறுவன உரிமையாளர்/Pomegranate cultivation
DNG CREATIONS DNG CREATIONS
450K subscribers
84,400 views
1.4K

 Published On Jun 19, 2019

pomegranate cultivation daily earn up-to Rs.7000
இவர் திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள ஆனங்கூரில் மாதுளை 4 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார்.முழுவதுமாக இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருக்கும் இவர் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்.இவரது தோட்டத்தில் விளையும் பழங்களை அன்றைக்கே உழவர் சந்தையில் விற்று பணம் ஆக்குகிறார்.இதன் மூலம் இவருக்கு நாளொன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

show more

Share/Embed