Ratha Saptami 2022 | இப்படித்தான் நீராட வேண்டும்... ஏன் தெரியுமா? | ரத சப்தமி | Revathy Sankaran
Sakthi Vikatan Sakthi Vikatan
692K subscribers
300,590 views
5K

 Published On Feb 2, 2022

தை மாதம் வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப் படுகிறது. ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே புனித நீராடிப் பூஜை செய்ய வேண்டும். ரத சப்தமி அன்று குளிக்கும் முறை, அதனால் உண்டாகும் நன்மைகள், புராணத் தகவல்கள் ஆகியவற்றை விளக்குகிறார் ரேவதி ச்ங்கரன்
#RathaSaptami #SunWorship

நீராடும்போடு சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி
தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!


Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

show more

Share/Embed