மாகாளய அமாவாசை யாக பூஜை🙏 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சுந்தரேசபுரம் கடையநல்லூர்
TAMIL THEAN ARUVI TAMIL THEAN ARUVI
20.9K subscribers
140 views
5

 Published On Oct 2, 2024

‪@TAMILTHEANARUVI‬​ தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுந்தரேசபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமாவாசை யாக பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்பாள் சுவாமி இருவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நீங்களும் திருக்கோயில் நிகழ்வுகளில் கலந்து கொள்ள எண்ணினால் திரு கணபதி சுப்ரமணியம் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
+91 63743 40690


ஓம் நமசிவாய 🙏🙏🙏

show more

Share/Embed