2024 மஹாளய பக்ஷம் | Mahalaya Paksham 2024 Dates | Pitru Paksham | 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄
𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄 𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄
14.9K subscribers
22,672 views
290

 Published On Premiered Aug 31, 2024

🥥🥥மஹாளய பக்ஷம்: ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 02ந் தேதி (18-09-2024) புதன்கிழமை முதல்

மகாளய பட்சம் ஆரம்பம்

உங்களுடைய தாய் தந்தையர்
எந்த திதியில் காலமானார்கள்
என்பதை தெரிந்து கொண்டு
மகாளய பக்ஷம் காலத்தில்
அந்த திதி அன்று நம்முடைய
முன்னோர்களுக்கு மகாளய
திதி சிரார்த்தம் கொடுக்க வேண்டும்

இந்த வருடம் 18-09-2024 புதன்கிழமை முதல்
மகாளய பக்ஷம் ஆரம்பித்து

02-10-2024 புதன்கிழமை
அமாவாசை அன்று முடிவடைகிறது

பெற்ற மகன்கள் கொடுக்கும்
தில தர்பனத்தாலும்
திதி சிரார்தத்தாலும் மட்டுமே
பித்ரு தேவதைகள் திருப்தி அடைவார்கள்

எந்த கோவிலிலும்,
எந்த விதமான பூஜையாலும்
பித்ரு தேவதைகள்
திருப்தி அடைவது இல்லை

பெற்ற மகன்கள் இருந்து
திதி சிரார்தம் செய்யாமல்
கோவிலில் செய்யும் பூஜைகளால்
தெய்வங்கள் திருப்தி அடையாது
என வேத புராணங்கள் கூறுகின்றன

ஆகையால்
உங்களுடைய தாய், தந்தையர்க்கு
நீங்களே தான் திதிசிரார்தம்,
திலதர்பணம், பிண்டபிரதானம்
செய்து பித்ரு தேவதைகள்
ஆசி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மகாளய பட்ச காலமான 15 நாட்களில் எந்தெந்த நாளில் திதி சிரார்த்தம் தில தர்ப்பணம் பிண்டபிரதானம் செய்தால் என்ன என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1, பிரதமை : செல்வம் பெருகும்
2, துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
3, திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும்.
4, சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
5, பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
6, சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
7, சப்தமி : மேல் உலகத்தினர் ஆசி
8 அஷ்டமி : நல்லறிவு வளரும்.
9 நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
10, தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்.
11, ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்.
12, துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்.
13, திரயோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்.
14, சதுர்த்தசி : முழுமையான இல்லறம் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
15, அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த
மஹாளய பக்ஷ புண்ணிய காலத்தில்
பித்ருதேவதைகளுக்கு
திதி சிரார்த்தம்
தில தர்ப்பணம்
பிண்டபிரதானம்
செய்து முன்னோர்கள்
ஆசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

மாத்ரு தேவோ பவ
.
பித்ரு தேவோ பவ


2024 மஹாளய பக்ஷம் தினங்கள் | திதிகளும் பலன்களும் | Mahalaya Paksham 2024 Dates | Pitru Paksham |
HOMAM & POOJA SERVICE

***************************************************

🔥 அனைத்துவிதமான மூலமந்திர ஜபங்கள், ஹோமங்கள் & பூஜைகள் பக்தியுடன் சிறந்த முறையில் செய்துதரப்படும். ( உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்காக செய்யப்படும் ஹோமங்கள் முழுவதும் நீங்கள் நேரலையில் பார்கலாம்.....)

மேலும் விவரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.....
Telagram id : https://t.me/Shastrigal
WhatsApp I'd: https://bit.ly/3wkvl9y

***************************************************

உங்கள் ஆதரவு எனக்கு தேவை. Subscribe செய்யுங்கள், வீடியோ பதிவை share செய்யுங்கள், வீடியோ பதிவு பிடித்தால் Like, comment செய்யுங்கள். உங்கள் ஆதரவு இந்த சேனல் வளர்ச்சியின் உற்சாகம்
Our Channel link: 👉  https://bit.ly/2A8ddDf 

***************************************************

For More Details:-
𝐇𝐎𝐌𝐀𝐌 & 𝐏𝐎𝐎𝐉𝐀 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄

Facebook :-   / shastrigal.net  

YouTube :-    / @homampoojaservice  

Instagram :- https://instagram.com/homampoojaservi...

Tweeter :- Take a look at HOMAM POOJA SERVICE (@shastrigal): https://twitter.com/shastrigal?s=09

🔴 https://www.shastrigal.net/

****************************************************

pitru paksha 2024 dates,mahalaya paksha,pitru paksha 2024,mahalaya amavasya 2024 time,mahalaya paksham,mahalaya paksha 2024,mahalaya paksha 2024 tamil,mahalaya paksha 2023,mahalaya amavasya date 2024,mahalaya paksha 2023 start date,mahalaya 2024,amavasya 2024 dates,mahalaya paksha 2024 dates, மஹாளய பக்ஷம்,மஹாளய பட்சம்,மகாளய பட்சம்,மஹாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய அமாவாசை,மஹாளய பக்ஷம் தர்ப்பணம்,மகாளய பக்ஷம் என்றால் என்ன,மகாளய பட்சம் அமாவாசை,பித்ரு பக்ஷம்,மஹாளய பட்சம் வழிபாடு 2022,மகாளய பட்சம் தர்ப்பணம்,மஹாளய பட்சம் 7ம் நாள்,மகாளய‌ பட்சம் 2023,மகாளய பட்சம் 2023 எப்போது,புரட்டாசி மகாளய பட்சம் 2023,மஹாளய பட்சம்,மகாளய பட்சம் 2024,மகாளய அமாவாசை 2024,மகாலயா பட்சம் 2024,மகாளய பட்சம் 2024 தேதி,மகாளய பட்சம் ஆரம்பம் 2024,2024 மகாளய பட்சம் ஆரம்பம்,மஹாளய பட்சம் 2024 தேதி,2024 மகாளய அமாவாசை,மகாளய பட்ச‌ வழிபாடு,tamil,

****************************************************

#mahalayapaksham2024dates #pitrupaksha2024 #homamandpoojaservice #மகாளயபட்சம்2024 #மஹாளயபக்ஷம்2024 #2024மஹாளயபக்ஷம் #mahalayapaksham2024 #pitrupaksha2024 #pitrupaksha2024startdate #pitrupaksha2024startdateintamil #mahalayapaksha2024 #mahalayapaksha2024tamil #mahalayaamavasya2024 #mahalayapaksham2024date #aanmeegathagaval

show more

Share/Embed