Tamil Nadu Rains: Chennai-க்கு அருகில் இந்த பகுதியின் நிலை? Ground Reality
BBC News Tamil BBC News Tamil
2.23M subscribers
10,806 views
110

 Published On Oct 16, 2024

Chennai Rains: சென்னை நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. பெரிதும் தினக்கூலி தொழிலாளர்கள் வசிக்கும் இப்பகுதியில் சற்றே பெரிய மழை பெய்தால் போதும். இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். 2015ஆம் ஆண்டிற்கு முன்பு, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்துகொண்டிருந்த இந்த நிகழ்வு, தற்போது வருடம்தோறும் நடக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#ChennaiRain #TamilNaduRain #RainUpdates

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed