திடீரென சன் டிவில முடிய போகும் ஏழு சீரியல்கள்
இன்பகவி இன்பகவி
5.33K subscribers
71,122 views
492

 Published On Sep 19, 2024

பொறுப்புதுறப்பு :
------------------------------

எங்கள் நோக்கம் யார் மனதையும்
புண்படுத்தும் நோக்கம் அல்ல, எந்த
ஒரு சேனலுக்கும் புறம்ஆனது இல்லை
இந்தvideo

எந்தஒரு சேனலையும் தவறாக
சித்தரிக்கவில்லை

Disclaimer :
--------------------

This channel does not promote or encourage any illegal activities, all contents provided by channel



Copyright disclaimer :
-----------------------------------

Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholorship and research. Fair use permitted by copyright Statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

#SunTVSerials
#Aru Finale
#EthirneechalEnding
#VanathaiPolaFinal
#SundariLastEpisode
#MagarasiEnding
#ThamizhumSaraswathiyum
#KayalFinale


Video discription

சன் டிவில ஒளிபரப்பாகக்கூடிய சில முக்கியமான சீரியல்களை சன் டிவி நிர்வாகம் முடிக்க போறதா சில தகவல்கள் வெளிவந்திருக்கு. காரணம் என்னனு பார்க்கும்போது மக்கள் அதிகமா விரும்பாத சில சீரியல்களையும் நீண்ட நாட்களா ஓடிக்கிட்டு இருக்குற சில சீரியல்களையும் முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு

இதற்கெல்லாம் முக்கிய காரணம் புதிதா சில சீரியல்கள் அறிமுகப்படுத்தப் சன் டிவில ஒளிபரப்பாகக்கூடிய சில முக்கியமான சீரியல்களை சன் டிவி நிர்வாகம் முடிக்க போறதா சில தகவல்கள் வெளிவந்திருக்கு. காரணம் என்னனு பார்க்கும்போது மக்கள் அதிகமா விரும்பாத சில சீரியல்களையும் நீண்ட நாட்களா ஓடிக்கிட்டு இருக்குற சில சீரியல்களையும் முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு


இதற்கெல்லாம் முக்கிய காரணம் புதிதா சில சீரியல்கள் அறிமுகப்படுத்தப் போவதா செய்திகள் வெளிவந்திருக்கு. அதன் காரணமா இந்த நீண்ட நாட்களா ஓடிக்கிட்டு இருக்குற அதுமட்டுமெல்லாம் மக்கள் அதிகம் விரும்பி பார்க்காத சீரியல்களை முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு


நான் உங்கள் இன்பக் கவி இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க எந்தெந்த தொடர் முடிக்க போறாங்க அப்படிங்கறது இப்ப நம்ம பார்க்கலாம் வாங்க வீடியோக்குள்ள போகலாம் 


இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி இந்த சீரியல் தான் லிஸ்ட்ல முதலிடம் பிடித்து இருக்கு மக்கள் மத்தியில பெரிய வரவேற்பு இல்லாததுனாலயும் டி ஆர் பி ல குறைந்த ரேட்டிங் இருக்கு அதனாலயும் இந்த சீரியலை முடிக்க போறாங்களாம்



இந்த லிஸ்ட்ல இரண்டாவது இருக்கிறது சுந்தரி மெகா தொடர் கிட்டத்தட்ட 1000 எபிசோடுக்கு மேல முடிஞ்சிருக்கிற இந்த சீரியல் கூடிய விரைவில் முடிக்க போறத தகவல்கள் வெளிவந்திருக்கு சுந்தரி சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம் அதே டைம்ல அவங்க கம்பெனியை தயாரிக்கிற இன்னொரு புதிய சீரியல் லாஞ்ச் பண்ணதுக்காக வச்சிருக்காங்களாம் இதுவும் கூடிய சீக்கிரம் முடிய போது இந்த சுந்தரியே நாடகமும் 


இந்த லிஸ்ட்ல மூணாவதா இருக்கிறது செவ்வந்தி மதிய டைம்ல ஒளிபரப்பாகக்கூடிய எந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறல டிஆர்பிளையும் கம்மியான ரேட்டிங் இருக்கிறதுனால இந்த சீரியலையும் கூடிய சீக்கிரம் முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு 



இந்த லிஸ்ட்ல நாலாவதா இருக்கிறது மலர் இந்த சீரியலையும் கூடிய விரைவில் முடிக்க போறதா தகவல் வெளிவந்திருக்கு இந்த சீரியல் நான் அடிச்ச பல கதாபாத்திரங்கள் மாறிட்டாங்க அது மட்டும் இல்லாம டிஆர்பிளையும் பெரிய அளவுக்கு இல்லாததுனால இந்த சீரியலையும் கூடிய சீக்கிரம் முடிக்க போறதா தகவல் வெளிவந்திருக்கு



நம்பர் லிஸ்ட்ல அஞ்சாவது இருக்கிறது மீனா இந்த சீரியல் ஆரம்பிச்ச காலத்துல இருந்து பெரிய அளவு ஒரு பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லாததால் மக்களுடைய ஆசைக்காக இந்த சீரியல் இதுவரைக்கும் ஒளிபரப்பப்பட்டு வந்தது இந்த சீரியலையும் கூடிய சீக்கிரம் சன் டிவி ஒளிபரப்பு நெத்து போறதா தகவல் வெளிவந்திருக்கு



நம்பர் லிஸ்ட்ல ஆறாவதா இருக்கிறது ஆனந்த ராகம் 6:30 மணிக்கு ஒளிபரப்பான இந்த ஆனந்த ராகம் இப்போ டைமிங் மாற்றப்பட்டு இப்ப மதியம் மூன்று மணிக்கு மாற்றுவதனால் பெரிய அளவு டிஆர்பி இல்லாததுனாலயும் இந்த சீரியல்ல கூடிய விரைவில் முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு



இந்த லிஸ்ட்ல ஏழாவதா இருக்கிறது கயல் அடிக்கடி டிஆர்பிளையும் சன் டிவிலயும் அதிக வரவேற்பு பெற்ற நாடகமா இது இருந்திருக்கு . சன் டிவில அதிக காலமா ஒளிபரப்பாகி வரும் இந்த நாடகம் ஓரளவுக்கு டிஆர்பி இருந்தாலும் போதிய கதை இல்லாததுனால இந்த சீரியலையும் முடிக்க போறதா தகவல்கள் வெளிவந்திருக்கு


இந்த கயல் நாடகம் ஒளிபரப்பாகும் அதே நேரத்துல திருமுருகன் அவர்கள் தயாரித்து அவருடைய தயாரிப்பில் வெளிவரும் ஒரு நாடகம் வெளிவர போகுது சொல்லப்படுது அது மட்டும் இல்லாம இந்த ஏழு சீரியல்களுக்கு பதிலா புதுசா ஏழு சீரியல்கள் அந்த நேரத்துல ஒளிபரப்பவும் வாய்ப்பு இருக்கு


இப்போ நம்ம சொன்ன இந்த ஏழு மெகா தொடர்ல எந்த மெகா தொடர் சீக்கிரம் முடிச்சா நல்லா இருக்கும் எந்த மெகா தொடர் முடிக்காம இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் மக்கள் பாப்பாங்க எந்த மகதொடர் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறத கமெண்ட்ல சொல்லுங்க மேலும் ஒரு அழகான தகவலோடு உங்களை சந்திக்கிறேன் நன்றி..

show more

Share/Embed