"24 வயசு பையன் செஞ்ச Magic-னால என் வாழ்க்கையே...?" - Rajalakshmi's Unbelievable Success Story
Aval Vikatan Aval Vikatan
976K subscribers
147,642 views
2K

 Published On Feb 24, 2022

#PorurvilakkukadaiTour #Handicrafts #BusinessSuccessStory

Description Link:
www.marammilk.com
98401 55121

வைராக்கியம் ஒருவருக்கு எத்தகைய வெற்றியைத் தரும் என்பதற்கு 'விளக்குக்கடை' ராஜலக்ஷ்மியின் சக்சஸ் சிறந்த உதாரணம். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்து, குக்கிராமத்தைத் தாண்டாத ராஜலக்ஷ்மி, திருமணத்துக்குப் பிறகு, சென்னையில் குடியேறினார். தடைப்பட்ட படிப்பை முடித்து பட்டம் பெற்றவர், தொழில்முனைவோராகவும் மாறினார். ஊர் ஊராகச் சுற்றி விளக்குகளை வாங்கிவந்து விற்பனை செய்தவர், சென்னை, போரூரில் தற்போது பெரிய ஷோரூம் வைத்துள்ளார். உள்ளூர் முதல் பல்வேறு வெளிநாட்டினரையும் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் ராஜலக்ஷ்மி, ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வர்த்தகம் செய்து அசத்துகிறார்.

To Subscribe Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Subscribe Link: https://bit.ly/2DUXIQK

Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.

Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
============================
Credits :
Producer : Anandaraj
Video : Vignesh
Edit : Sai Kumar
Executive Producer : Anbarasi V
============================

show more

Share/Embed