நீண்ட ஆயுளை பெற | Mruthunjaya Manthram | தமிழ் பாடல் தொகுப்பு
Emusic Abirami Emusic Abirami
1.32M subscribers
4,235,838 views
22K

 Published On Nov 4, 2018

மஹா மிருத்யுஞ் ஜெய மந்திரம்

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது. இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம்(இறப்பு). அதை ஜெயிக்கக்கூடிய மந்திரம் என்பதால் மரணத்தை வெல்லும் இந்த மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜெய மந்திரம்’’ என்று பெயர்.

பாடகர்: கோபிகா பூர்ணிமா
இசை: புருஷோத்தமன் சாய்

Mruthunjaya Manthram mantra is also called the Rudra mantra, referring to the furious aspect of Lord Shiva; the Tryambakam mantra, alluding to Shiva's three eyes; and it is sometimes known as the Mitra-Sanjivini mantra because it is a component of the "life-restoring" practice given to the primordial sage Sukracharya after he had completed an exhausting period of austerity. Its Devata is Rudra or Lord Shiva in his fiercest and most destructive Roopa or aspect.

Singer: Gopika Poornima
Music: Purushothama Sai

மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS

எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

Subscribe செய்ய:    / @abiramiemusic  

show more

Share/Embed