திமுக சார்பில் மாதவரம் எஸ்,சுதர்சனம் எம்,எல்,ஏ, முன்னிலையில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
Empire Media Empire Media
287 subscribers
87 views
0

 Published On Sep 2, 2024

சென்னை வடகிழக்கு மாவட்டம் தி.மு.கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு,கா, ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் MLA, அவர்களின் முன்னிலையிலும் ஏற்பாட்டிலும்
சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் அவர்களின் தலைமையில்
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அயலக அணி தலைவர் டாக்டர் கலாநிதி வீராசாமி MP
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி.சங்கர் MLA
திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு
சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் தி.மு. கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாதவரம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள எம்,ஆர்,பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இதில் முப்பெரும் விழா கொண்டாடுதல் பகுதி ஒன்றிய பேரூர் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்துதல் மாநகராட்சி வார்டு வாரியாக ஆலோசனை கூட்டம் பேரூர் வாரியாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஊராட்சி வாரியாக கிளை கழக ஆலோசனைக் கூட்டம் நடத்துதல் அணிகளை பலப்படுத்த மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்துதல் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வடகிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பகுதி கழகச் செயலாளர் பகுதி பொதுக்குழு உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் வட்ட கழக செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் வட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கழக மூத்த முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

show more

Share/Embed